Posts

Showing posts from June, 2018
நாம் விபூதி அணியும்பொழுது   சொல்லவேண்டிய மந்த்ரங்கள் நெற்றியில் அணியும்பொழுது – ப்ரஹ்மணே நம: இருதயத்தில் அணியும்பொழுது – ஹவ்யவாஹனாய நம: நாபியில் அணியும்பொழுது – ஸ்கந்தாய நம: கழுத்தில் அணியும்பொழுது – விஷ்ணவே நம: மத்தியில் (இருதயம் & வயிற்றுக்கு இடைபட்ட பகுதி) – ப்ரபஞ்சானய நம: மணிக்கட்டில் அணியும்பொழுது – வஸுப்யோ நம: பின்புறம் அணியும்பொழுது – ஹரயே நம: உச்சியில் அணியும்பொழுது – சம்புவே நம:       தலையில் அணியும்பொழுது – பரமாத்மனே நம: முழங்கைகளின் கீழ் அணியும்பொழுது    -   பித்ருப்யாம் நம: முழங்கைகளின் மேல் அணியும்பொழுது   -   ஈசானாப்யாம் நம: பக்கங்களில் அணியும்பொழுது – ஈசாப்யாம் நம: பின்பக்கம் அணியும்பொழுது – பீமாய நம: இரு விலாவில் அணியும்பொழுது – சிவாய நம: