நாம் விபூதி அணியும்பொழுது சொல்லவேண்டிய மந்த்ரங்கள்
நெற்றியில்
அணியும்பொழுது – ப்ரஹ்மணே நம:
இருதயத்தில்
அணியும்பொழுது – ஹவ்யவாஹனாய நம:
நாபியில்
அணியும்பொழுது – ஸ்கந்தாய நம:
கழுத்தில்
அணியும்பொழுது – விஷ்ணவே நம:
மத்தியில்
(இருதயம் &
வயிற்றுக்கு
இடைபட்ட பகுதி) – ப்ரபஞ்சானய நம:
மணிக்கட்டில்
அணியும்பொழுது – வஸுப்யோ நம:
பின்புறம்
அணியும்பொழுது – ஹரயே நம:
உச்சியில் அணியும்பொழுது – சம்புவே நம:
தலையில் அணியும்பொழுது – பரமாத்மனே நம:
முழங்கைகளின் கீழ்
அணியும்பொழுது - பித்ருப்யாம் நம:
முழங்கைகளின் மேல்
அணியும்பொழுது - ஈசானாப்யாம் நம:
பக்கங்களில் அணியும்பொழுது – ஈசாப்யாம் நம:
பின்பக்கம் அணியும்பொழுது – பீமாய நம:
இரு விலாவில் அணியும்பொழுது – சிவாய நம:
Comments
Post a Comment