தசமஹா வித்யா
ஸ்துதி
எழுதியவர்
கலாவாணிதாசன்
SRK IYER
நமஸ்தே காளிகாம்
காலரூபிணி
நமஸ்தே
தாராதேவீம் ஞானரூபிணி
நமஸ்தே சுந்தரீம்
சக்திரூபிணி
நமஸ்தே புவனேஸீம்
புவனபரிபாலினி
நமஸ்தே பைரவீம்
ஜ்வாலாரூபிணி
நமஸ்தே
வயிரோசனீம் ப்ரஹ்மஞானரூபிணி
நமஸ்தே தூமாவதீம்
அக்ஞான நாசினி
நமஸ்தே
பகளாமுகீம் சத்ருசம்ஹாரிணி
நமஸ்தே மாதங்கீம்
வாக்ரூபிணி
நமஸ்தே
கமலாத்மிகாம் சாந்திரூபிணி
ஏவம் தேவீம் தசமஹா
வித்யாரூபிணீம்
பக்தானுக்ரஹகாரிணீம்
சகல ஸௌபாக்ய ரூபிணீம்
நமஸ்தே
ஜகன்மாத்ரீம் குருமண்டலரூபிணீம்
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே கலாவாணீம்
Comments
Post a Comment